Tulsi Tea - Mint Tea

Time: 30 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  •  துளசி இலை - ஒரு கப்
  •  மிளகு - 2 டீஸ்பூன்
  •  புளி - எலுமிச்சை அளவு
  •  பெருங்காயத்தூள் - சிறிதளவு
  •  சீரகம், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
  •  தனியா - ஒரு டீஸ்பூன்
  •  கடுகு, எண்ணெய் - சிறிதளவு
  •  உப்பு - தேவையான அளவு
செய்முறை :

முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பை ஊற வைக்கவும்.
புளியை நன்றாக கரைத்து உப்பு, பெருங்காயத்தூள் போட்டு கொதிக்கவிடவும்.

ஊற வைத்த பொருட்களை அரைத்து சேர்க்கவும்..
ஒரு கொதி வந்ததும் துளசியை அரைத்து அதனுடன் சேர்த்து, நுரைத்ததும் இறக்கி எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும்.

Post a Comment

1 Comments

  1. Bet365 Casino & Hotel - Mapyro
    Find the best 김해 출장샵 Bet365 Casino & Hotel in Henderson NV. Mapyro location and 경산 출장샵 reviews. No information is 정읍 출장안마 available 삼척 출장샵 for this page.Learn why 서산 출장안마

    ReplyDelete