கேழ்வரகு உருண்டை

Time: 30 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • வெல்லம்/ கருப்பட்டி – முக்கால் கிண்ணம்,
  •  கேழ் வரகு மாவு – ஒரு கிண்ணம்,
  •  எள் – 2 மேசைக் கரண்டி.
  •  வேர்க்கடலை – கால் கிண்ணம்,
செய்முறை :

முதலில் வேர்க்கடலை, எள் இரண்டையும் வாணலியில் இளம்பதமாக வறுத்து,மிக்சியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும்
. கேழ்வரகு மாவில் சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசைந்து கனமான ரொட்டியாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுத்து ஆறியதும் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பொடித்த வேர்க்கடலை – எள், வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கேழ் வரகு உருண்டை தயார்.

Post a Comment

0 Comments