கொள்ளு உருண்டை

Time: 50 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • வெல்லம் – முக்கால் கிண்ணம்,
  •  நெய் – சிறிதளவு.
  •  ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி,
  •  தேங்காய் துருவல் – கால் கிண்ணம்,
  •  கொள்ளு – ஒரு கிண்ணம்,
செய்முறை :

முதலில் வாணலியில் நெய் விட்டு கொள்ளை இளம்பதமாக வறுத்து எடுத்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்
. பிறகு, நீரை நன்கு வடித்து… பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸ்யில் ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி, சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து சாப்பிடக் கொடுக்கவும்.
சுவையான கொள்ளு உருண்டை தயார்.

Post a Comment

0 Comments