சிறுதானிய வடை

Time: 45 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
  •  உப்பு – தேவையான அளவு.
  •  புதினா, கொத்தமல்லி – சிறிதளவு,
  •  காய்ந்த மிளகாய் – ஒன்று,
  •  மொச்சை – தலா 100 கிராம்,
  •  எண்ணெய் – 500 மில்லி,
  •  முளைகட்டிய கொள்ளு,
  •  முளைகட்டிய சோளம்,
செய்முறை :

முதலில் சிறுதானிய வடை செய்ய கொள்ளு, சோளம், மொச்சை, காய்ந்த மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கெட்டியாக அரைக்கவும்
இதனுடன் கொத்த மல்லி, புதினா சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். சூடான வடை தயார்.

Post a Comment

0 Comments