தேவையான பொருட்கள்:
- துவரம்பருப்பு – 100 கிராம்
- இஞ்சி, பூண்டு – தலா 5 கிராம்
- உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
- கொத்துமல்லி – சிறிதளவு
- வெங்காயம் – 1
செய்முறை :
முதலில் துவரம்பருப்பைக் கழுவி நன்றாக வேகவிடவும். வெந்ததும், வடிகட்டவும்
வடிகட்டிய நீரில் அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து மிதமான தீயில் ஒருமுறை கொதிக்க விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கியதும் பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவிக் கலந்து பரிமாறவும்.

1 Comments
The King Casino and Resort
ReplyDeleteThe king casino and resort features a modern casino with everything you'd expect https://deccasino.com/review/merit-casino/ from a novcasino classic Vegas Strip casino. The https://vannienailor4166blog.blogspot.com/ resort features 50000 square feet of Funding: $250 ventureberg.com/ millionDesign: Inspired DesignMasters: Ivan Karaszko