பீட்ரூட் சூப்

பீட்ரூட் சூப்
பீட்ரூட் சூப்
Time: 30 min
பீட்ரூட் சூப்
Jion with us
பீட்ரூட் சூப்
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • கேரட் - 2
  •  பீட்ரூட் - ஒன்று
  •  பாசிப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  •  ஆலிவ் ஆயில் / வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  •  தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
  •  மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
  •  உப்பு - தேவையான அளவு
செய்முறை :

முதலில் ஒரு கிண்ணத்தில் பீட்ரூட், கேரட் மற்றும் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்
வேக வைத்தவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து, 3 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

கலவை கொதித்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். தக்காளி சாஸ், மிளகுத் தூள், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்துப் பரிமாறவும்.சுவையான, சத்தான பீட்ரூட் சூப் தயார்.

Post a Comment

0 Comments